Kural

திருக்குறள் #55
குறள்
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை
குறள் விளக்கம்
கடவுளைத் தொழாமல் (தொழுவதை முக்கியமாகக் கருதாமல் கணவனை வழிபட்டு (அதிகாலையில் துயிலெழும் காலத்தில்) (எழுந்து குடும்பக் கடமைகளை ஆற்றுபவள்) பெய்வாயாக என்று கட்டளையிட்டால் மழையானது அவள் கட்டளை அல்லது வேண்டுதலுக்கு இரங்கிப் பெய்யும்.
குறள் விளக்கம் - ஒலி