Kural

திருக்குறள் #548
குறள்
எண்பதத்தான் ஓராமுறை செய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்
குறள் விளக்கம்
அனைவரும் அணுகுவதற்கு எளியவனாய், நன்கு ஆராயாமல் நீதி வழங்கத் தவறுகிற அரசன் தாழ்ந்த நிலையை அடைந்து தன்னைத்தானே கெடுத்துக்கொள்வான்.