Kural

திருக்குறள் #547
குறள்
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்
குறள் விளக்கம்
அரசன் உலகத்தினரைப் பாதுகாக்கிறான். நேர்மை அரசனைப் பாதுகாக்கும். இடைவிடாது நேர்மையாக அரசாட்சியை நடத்துவானேயானால்.