Kural

திருக்குறள் #546
குறள்
வேல்அன்று வென்றி தருவது; மன்னவன்
கோல்அதூஉம் கோடாது எனின்
குறள் விளக்கம்
அரசனுக்கு வெற்றியைத் தருவது வேற்படையல்ல (ஆயுதங்களல்ல) செங்கோலாகும். அதுவும் கோணாமலிருந்தால் தான்.