Kural

திருக்குறள் #545
குறள்
இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு
குறள் விளக்கம்
பருவத்தே மழையும், நல்ல பயிர் விளைச்சலும் ஒன்றுகூடி, முறையாக அரசாளும் அரசனுடைய நாட்டில் இருக்கும்.