Kural

திருக்குறள் #544
குறள்
குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு
குறள் விளக்கம்
மக்கள் தங்களை அன்புடன் அரவணைத்து நேர்மையான அரசாட்சி செய்யும் பெரிய நிலத்தையுடைய அரசனையே சார்ந்து, ஆழ்ந்த பற்றுடன் வாழ்வார்கள்.