Kural

திருக்குறள் #543
குறள்
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
என்றது மன்னவன் கோல்
குறள் விளக்கம்
அரசனின் செங்கோல் (நேர்மையான பாதுகாப்பு) அறநூல்களுக்கும் அதன் வாயிலாக கடைப்பிடிக்கப்படும் அறச் செயல்களுக்கும் காரணமாய் (பாதுகாப்பாய் நிலைத்திருக்கிறது).