Kural

திருக்குறள் #540
குறள்
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்
உள்ளியது உள்ளப் பெறின்
குறள் விளக்கம்
தலைவன், தான் நினைத்ததை அடைதல் எளிதாகும். எப்படியென்றால் நினைத்ததை, மறவாமல் நினைத்துக்கொண்டே இருப்பாராயின்.