Kural

திருக்குறள் #539
குறள்
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து
குறள் விளக்கம்
தலைவன் தனக்கு உண்டாகும் மகிழ்வால் தான் செருக்கடையும் போது மறதியால் கேடு அடைந்தவரை எண்ணிப்பார்க்க வேண்டும்.