Kural

திருக்குறள் #531
குறள்
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு
குறள் விளக்கம்
அளவு கடந்த மகிழ்ச்சியினால் தோன்றும் மறதியானது, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கெடுதலை உண்டு பண்ணும்.