Kural

திருக்குறள் #532
குறள்
பொச்சாப்புக் கொல்லும் புகழை; அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு
குறள் விளக்கம்
வறுமைத் தொடர்ச்சி அறிவை அழிப்பது போலப் புகழை மறதி அழிக்கும்.