Kural

திருக்குறள் #530
குறள்
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்துஇருந்து எண்ணிக் கொளல்
குறள் விளக்கம்
தன்னிடமிருந்து காரணமில்லாமல் பிரிந்துபோய் (ஏதேனும் ஒரு) காரணத்திற்காக வந்த சுற்றத்தானை அரசன் அக்காரணத்தை நிறைவேற்றி ஆராய்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.