Kural

திருக்குறள் #527
குறள்
காக்கை கரவா கரைந்துஉண்ணும்; ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள
குறள் விளக்கம்
காக்கைகள் தமக்கு இரை கிடைத்தால் ஒளித்து வைக்காமல் தம் கூட்டத்தை அழைத்து பகிர்ந்து உண்ணும். அதைப்போன்ற இயல்புடைய்வர்களுக்குத்தான் சுற்றத்தாரால் உண்டாகும் மேன்மையும் உண்டாகும்.