Kural

திருக்குறள் #526
குறள்
பெரும்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குஉடையார் மாநிலத்து இல்
குறள் விளக்கம்
(ஒருவன்) பெரும்பொருளை மனமுவந்து வழங்குபவன் கோபத்தை விரும்பாதவனாக இருப்பானேயானால் அவனைப்போல சுற்றம் உடையவர் இந்த பெரிய உலகத்தில் எவரும் இல்லை.