Kural

திருக்குறள் #524
குறள்
சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்
குறள் விளக்கம்
செல்வத்தை பெற்றதனால் அடைந்த பயன் தனது சுற்றத்தினரால் தான் சூழ்ந்திருக்க வாழ்வதாகும்.