Kural

திருக்குறள் #523
குறள்
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று
குறள் விளக்கம்
சுற்றத்தாரிடம் அன்பு இல்லாதவன் வாழ்க்கையானது, குளமானது கரையில்லாமல் நீர் நிறைந்திருப்பது போலாகும்.