Kural

திருக்குறள் #521
குறள்
பற்றற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள
குறள் விளக்கம்
செல்வம் நீங்கினாலும் நீண்ட காலத் தொடர்பை எண்ணி உதவி புரிதல் சுற்றத்தாரிடத்துத் தான் உண்டு.