Kural

திருக்குறள் #520
குறள்
நாள்தோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடாது உலகு
குறள் விளக்கம்
செயல்புரிபவன் மாறுபடாமல் இருந்தால் உலகம் (மக்கள்) மாறுபடாது. ஆகவே அரசன் (தலைவன்) தினமும் செயல்புரிபவனையும் அவன் செயலையும் ஆராய்ந்துகொண்டேயிருக்க வேண்டும்.