Kural

திருக்குறள் #519
குறள்
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு
குறள் விளக்கம்
செயலில் இடைவிடாது முயல்பனுக்குத் தன்னிடம் உள்ள நெருங்கிய தொடர்பை, பிறரது பொறாமை மிகுந்த கருத்துக்களினால் தவறாகக் கருதுபவனை விட்டு செல்வம் நீங்கிவிடும்.