Kural

திருக்குறள் #518
குறள்
வினைக்குஉரிமை நாடிய பின்றை அவனை
அதற்குஉரிய னாகச் செயல்
குறள் விளக்கம்
ஒருவனைச் செயலுக்குத் தகுதியுடையவனாக ஆராய்ந்து தேர்ந்த பிறகு அவனை அச்செயல் புரிவதற்கு உரியவனாக, தானே செய்து முடிக்கும் வல்லமையுடையவனாக மேம்படுத்த வேண்டும்.