Kural

திருக்குறள் #517
குறள்
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவங்கண் விடல்
குறள் விளக்கம்
இச்செயலை இக்கருவியால் (இச்சாதனத்தால்) இன்னார் செய்ய இயலும் என்று ஆராய்ந்து (மூன்றும் சரியாக அமையுமிடத்து) அச்செயலை அன்னாரிடம் ஒப்படைக்க வேண்டும்.