குறள்
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை
குறள் விளக்கம்
பொருள் வரும் வழிமுறைகளை விரிவாக்கி அப்பொருளால் செல்வங்களை வளர்த்து வரவிலும் வளர்ச்சியிலும் தோன்றும் இடையூறுகளை இடைவிடாது பொறுப்புணர்வுடன் ஆராய்ந்து நீக்கும் ஆற்றலுடையவனாய் செயல்புரிய வேண்டும்.