Kural

திருக்குறள் #514
குறள்
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்
குறள் விளக்கம்
அனைத்து வழிமுறைகளால் ஆராய்ந்து, தெளிந்து, பொறுப்புகளை வழங்கினாலும் செயல்புரியும் பொழுது மாறிவிடுகின்ற மனிதர் பலராவார்.