Kural

திருக்குறள் #510
குறள்
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்
குறள் விளக்கம்
ஆராயாமல் தேர்ந்தெடுப்பதும் தேர்ந்தெடுத்தப்பிறகு ஐயப்படுவதும் அதிகமான துன்பத்தைக் கொடுக்கும்.