Kural

திருக்குறள் #509
குறள்
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்
குறள் விளக்கம்
எவரையும் ஆராயாமல் தேர்ந்தெடுக்கக்கூடாது. தேர்ந்தெடுத்தபின் அவரவர்க்குத் தகுந்த செயல்களை ஐயப்படாமல் வழங்க வேண்டும்.