Kural

திருக்குறள் #50
குறள்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
குறள் விளக்கம்
இல்வாழ்க்கைக்குரிய நெறிமுறைகளோடு இவ்வுலகில் வாழ்கின்றவன் வானுலகில் வாழ்கின்ற தெய்வங்களுள் ஒருவராக கருதிப் போற்றி, மதித்து வணங்கப்படுவான்.
குறள் விளக்கம் - ஒலி