Kural

திருக்குறள் #48
குறள்
ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா; இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து
குறள் விளக்கம்
அனைவரையும் தத்தம் அறவழிகளில் வாழ்வதற்கு உறுதுணையாய் நின்று, தானும் ஒழுங்காக அறத்தைக் கடைப்பிடித்து, மனையில் மனைவியுடன் வாழ்கின்றவனுடைய வாழ்வானது, துன்பங்களைத் தாங்கித் தவம் செய்கின்ற துறவிகளைக் காட்டிலும், நொந்து கொள்ளாத தன்மை (பொறுமை) உடையதாகும்.
குறள் விளக்கம் - ஒலி