Kural

திருக்குறள் #47
குறள்
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை
குறள் விளக்கம்
இல்வாழ்க்கைக்கு உரிய அறங்களொடு வாழ்க்கையை நடத்துகின்றவன் என்பவன் உலக இன்பங்களைத் துறக்க முயற்சிக்கின்றவர்கள் அனைவரிலும் உயர்ந்தவன்.
குறள் விளக்கம் - ஒலி