Kural

திருக்குறள் #460
குறள்
நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை; தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்
குறள் விளக்கம்
நல்லாரிணக்கத்தைக் காட்டிலும் சிறந்த துணை எதுவுமில்லை. தீயாரிணக்கத்தைக் காட்டிலும் கெடுதலைச் செய்வது வேறெதுவும் இல்லை.