Kural

திருக்குறள் #458
குறள்
மனநலம் நன்குஉடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து
குறள் விளக்கம்
முற்பிறவிகளில் செய்த நல்வினையினால் மனத்தில் நல்லெண்ணங்கள் நன்கு உடையவராக இருந்தாலும் அவ்வாறு நற்குணங்களை நிரம்பப் பெற்றவர்க்கும் நல்லாரிணக்கம் நல்லெண்ணங்களை வலிமை உடையதாக்கும்.