Kural

திருக்குறள் #456
குறள்
மனம்தூயார்க்கு எச்சம்நன் றாகும்; இனம்தூயார்க்கு
இல்லைநன்று ஆகா வினை
குறள் விளக்கம்
தூயமனமுடையவர்க்கு மக்கட்பேறு நன்றாகவே அமையும். தூய்மையான மக்களுடன் சேர்ந்திருப்பவர்களுக்கு நன்மைதராத செயல்கள் எதுவும் இல்லை.