Kural

திருக்குறள் #455
குறள்
மனம்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனம்தூய்மை தூவா வரும்
குறள் விளக்கம்
சிறப்பாக வெளிப்படும் இடமாகிய மனத்தின் தூய்மை, பேச்சு செயல் ஆகியவற்றின் தூய்மை, இவ்விரண்டும் இனத்தின் தூய்மையை சார்ந்திருப்பதற்கேற்ப அமையும்.