Kural

திருக்குறள் #454
குறள்
மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துஉள தாகும் அறிவு
குறள் விளக்கம்
அந்தச் சிறப்பான அறிவு ஒருவனுக்கு அவனுடைய மனத்திடத்து இருப்பதுபோலக் காட்டினாலும், அவன் சேர்ந்துள்ள இனத்தினால்தான் அந்த அறிவு உண்டானது என்று புரிந்துகொள்ள வேண்டும்.