Kural

திருக்குறள் #440
குறள்
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில் ஏதிலார் நூல்
குறள் விளக்கம்
தான் விரும்பிய பொருட்களையும் விருப்பத்தையும் பகைவர் அறியாமல் அனுபவிக்கும் திறமை உடையவனானால் தன்னைக் கெடுக்கும் எண்ணம் கொண்ட பகைவருடைய எண்ணமானது கெட்டுவிடும்.