Kural

திருக்குறள் #439
குறள்
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை
குறள் விளக்கம்
எப்பொழுதும் எந்த உயர்ந்த நிலையில் இருந்தாலும் தன்னைப் பற்றித் தற்பெருமை கொள்ளாமல் இருக்க வேண்டும். நன்மையை உண்டாக்காத செயல்களை விரும்பாமல் இருக்க வேண்டும்.