Kural

திருக்குறள் #431
குறள்
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து
குறள் விளக்கம்
கர்வமும் கோபமும் கட்டுப்படுத்த இயலாத காமமும் ஆகிய குற்றங்கள் இல்லாத தலைவனுடைய செல்வம் வளரும் தன்மையும் சிறப்புடையதும் ஆகும்.