குறள்
இவறலும் மாண்புஇறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு
குறள் விளக்கம்
தக்கவர்களுக்குப் பொருளைக் கொடுக்காமலிருத்தலும் பணிவின்மை, தகாத செயல்களைச் செய்தல் ஆகிய தன்மையும் அளவுக்கு மீறி விட்டுக்கொடுத்தல் கண்ணோட்டம் (அ) தாட்சண்யம் அரசனுக்குக் (தலைவனுக்கு) குற்றங்களாகும்.