Kural

திருக்குறள் #429
குறள்
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்
குறள் விளக்கம்
வரக்கூடிய துன்பத்தை முன்னமே அறிந்து காத்துக்கொள்ளும் அறிவை உடையவர்க்கு உள்ளம் நடுங்கும்படி வருகின்ற துன்பம் எதுவும் இல்லை.
குறள் விளக்கம் - ஒலி