Kural

திருக்குறள் #428
குறள்
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்
குறள் விளக்கம்
அஞ்ச வேண்டியவற்றிற்கு (பாவம், பழி, கேடு ஆகியவற்றிற்கு) அஞ்சாமலிருப்பது அறியாமையின் விளைவாகும். அஞ்ச வேண்டியவற்றிற்கு (பாவம், பழி, கேடு ஆகியவற்றிற்கு) அஞ்சுவது அறிவை உடையவரது செயல்பாடாகும்.
குறள் விளக்கம் - ஒலி