Kural

திருக்குறள் #413
குறள்
செவிஉணவிற் கேள்வி யுடையார் அவிஉணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து
குறள் விளக்கம்
காதுக்கு உணவாகிய கேட்டலை உடையவர் இம்மண்ணுலகில் வாழ்ந்துகொண்டிருந்தாலும் அவியாகிய உணவினை உடைய விண்ணுலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் தேவர்களோடு ஒப்பிட்டுப் போற்றப்படுவர்.
குறள் விளக்கம் - ஒலி