Kural

திருக்குறள் #412
குறள்
செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்
குறள் விளக்கம்
காதுக்கு உணவாகிய கேள்வி இல்லாத போது வயிற்றினுக்கும் சிறிது உணவு தரப்படட்டும்.
குறள் விளக்கம் - ஒலி