Kural

திருக்குறள் #407
குறள்
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று
குறள் விளக்கம்
கூர்மையும் ஆழமும் உடைய, சிறப்புமிக்க, பரந்த அறிவு இல்லாதவனின், பார்வைக்கு இன்பம் தரும் அழகானது மண்ணால் சிறப்பாக உருவாக்கப்பட்ட பெண் உருவம் போன்றதாகும்.
குறள் விளக்கம் - ஒலி