Kural

திருக்குறள் #408
குறள்
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு
குறள் விளக்கம்
கற்றவரிடத்தில் இருக்கின்ற வறுமையைக் காட்டிலும் கற்காதவரிடத்தில் இருக்கின்ற செல்வம், உலகிற்குத் துன்பமே தருவதாகும்.
குறள் விளக்கம் - ஒலி