Kural

திருக்குறள் #406
குறள்
உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர்அனையர் கல்லா தவர்
குறள் விளக்கம்
கற்காதவர்கள் (காணப்படுவதால்) இருக்கிறார் என்று சிலர் சொல்லும் அளவுக்கு மட்டுமே இருக்கிறார். தனக்கும், மற்றவர்களுக்கும் பயன்படாததால், அவர் பயனற்ற களர்நிலத்திற்கு ஒப்பாகக் கருதப்படுவர்.
குறள் விளக்கம் - ஒலி