Kural

திருக்குறள் #405
குறள்
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்
குறள் விளக்கம்
அறிவுநூல்களை முறையாகக் கற்காத ஒருவனுடைய மதிப்பானது (முறையாகக் கற்றவன்) பார்த்து பேசினால் நீங்கிவிடும்.
குறள் விளக்கம் - ஒலி