Kural

திருக்குறள் #404
குறள்
கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்
கொள்ளார் அறிவுஉடை யார்
குறள் விளக்கம்
கற்காதவனுடைய நுண்ணறிவு ஒருசில நேரங்களில் நன்றாக சிறப்பாகத் தோன்றினாலும் முறையாகக் கற்றறிந்த அறிவுடையவர்கள் முறையாகக் கற்காத அவரது அறிவுடைமையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
குறள் விளக்கம் - ஒலி