Kural

திருக்குறள் #403
குறள்
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லாது இருக்கப் பெறின்
குறள் விளக்கம்
கற்றவர்கள் முன்னிலையில் பேசாமல் இருக்க இயலுமாயின் கற்கவேண்டிய நூல்களைக் கற்காதவர்களும் மிக நல்லவர்கள் என்று கருதப்படுவர்.
குறள் விளக்கம் - ஒலி