Kural

திருக்குறள் #402
குறள்
கல்லாதான் சொல்கா முறுதல் முலைஇரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று
குறள் விளக்கம்
கற்க வேண்டிய அறிவுநூல்களைத் தக்க ஆசிரியர்வாயிலாகக் கற்காதவன், கருத்தொன்றைச் சொல்ல விரும்புதலானது, இயற்கையாகவே முலைகள் இரண்டும் இல்லாத ஒருத்தி பெண்மையை விரும்புவதைப் போன்றதாகும்.
குறள் விளக்கம் - ஒலி