Kural

திருக்குறள் #401
குறள்
அரங்குஇன்றி வட்டுஆடி யற்றே நிரம்பிய
நூல்இன்றிக் கோட்டி கொளல்
குறள் விளக்கம்
முறையாக முழுமையாகக் கற்க வேண்டிய நூல்களைக் கற்காமல், ஒருவன் அவையில் கருத்தைச் சொல்லுதல் என்பது கட்டங்கள் இல்லாமல் காய்களை உருட்டுவது போன்றதே ஆகும்.
குறள் விளக்கம் - ஒலி