Kural

திருக்குறள் #400
குறள்
கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு;
மாடுஅல்ல மற்றை யவை
குறள் விளக்கம்
மனித உடலில் வாழும் உயிர்க்குக் கெடுதலில்லாத சிறப்பு வாய்ந்த (நீங்காத) செல்வமாவது கல்வியேயாகும். மண், பொன் முதலிய மற்ற செல்வங்கள் நீங்காத செல்வமாகாது.
குறள் விளக்கம் - ஒலி